தமிழ், மலையாளம், தெலுங்கு, என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நஸ்ரியா. இவர் தனது மார்கெட் உட்ச்சத்தில் இருக்கும் பொழுது கேரளாவை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளரான பஹத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த கையுடன் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் நஸ்ரியா. ஆனால் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா இதில் முன்பை விட உடல் எடை கூடி குண்டாக இருக்கிறார்.

இவருக்கு வயது 23 தான் ஆகிறது ஆனால் தற்பொழுது அவருக்கு 40 வயது பெண்மணி போல் தோற்றமளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவிடா என கமென்ட்கலை பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்ங்கள்.

nazriyanazimzriya