Connect with us

Cinemapettai

நயன்தாராவின் கெத்தான வீடியோ, புது கெட்டப்பால் அதிர்ந்து போன கோலிவுட்.. அடுத்து ஹாலிவுட் போய்டுவார் போல!

nayanthara-2

Videos | வீடியோக்கள்

நயன்தாராவின் கெத்தான வீடியோ, புது கெட்டப்பால் அதிர்ந்து போன கோலிவுட்.. அடுத்து ஹாலிவுட் போய்டுவார் போல!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானங்களில் சுற்றித்திரியும் புகைப்பட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு செம்ம ஸ்டைலிஷாக இருக்கீங்க என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top