Videos | வீடியோக்கள்
மூக்குத்தி அம்மன் அறிவுறையில் மாஸ் பண்ணும் ஆர் ஜே பாலாஜி – ட்ரைலர் இதோ
Published on
RJ பாலாஜி – ரேடியோவில் பணியாற்றி வந்தவர். சுந்தர் சியின் ஆதரவுடன் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது காமெடியன் என்ற லிமிட்டை கடந்து ஹீரோ, இயக்குனர் என கலக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி.
‘LKG’ படத்தை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இணைந்து இயக்கி, நடிக்கும் படமே மூக்குத்தி அம்மன். இப்படத்தை இவருடன் இணைந்து NJ சரவணனும் இயக்குகிறார். அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய், இப்படத்திற்க்கு க்ரிஷ் இசை.

nayanthara as mokutthi amman
தீபாவளி ஸ்பெஷலாக டிஸ்னி ஹட் ஸ்டார் பிளஸ்சில் படம் நேரடி ரிலீஸ் ஆகிறது. காமெடி + மெஸேஜ் சொல்லும் படம் என ட்ரைலர் பார்த்ததுமே புரிகிறது.
நயன்தாரா இலை முழுக்க பதார்த்தங்கள் இருக்க லேடி சூப்பர் ஸ்டார் இப்போ லேடி ராஜ்கிரண் என யோசிக்க தோன்றுகிறது.
