fbpx
Connect with us

Cinemapettai

சத்தியமா ஹாலிவுட் நடிகை இல்ல பாஸ், நம்ம நயன்தாரா தான்! வைரலாகுது போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

சத்தியமா ஹாலிவுட் நடிகை இல்ல பாஸ், நம்ம நயன்தாரா தான்! வைரலாகுது போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்தவர். சமீபகாலமாக நடிப்பு வேறு பெர்சனல் வாழ்க்கை வேறு என தனித்தனியாக பிரித்து விட்டார். அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியும் பெற்று வருகிறார். மேலும் நயன்தாரா ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்றால் அந்த படத்தின் வியாபாரம் படு ஜோராக இருக்கும்.

Vogue 12 th anniversary special edition

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையின் 12 ஆம் வருட ஸ்பெஷலாக வெளியான இதழுக்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டின் ஆல்பம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nayanathara

Nayanathara

Nayanathara

Nayanathara

Nayanathara

Nayanthara – photo courtosey VOGUE

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top