இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் உயிர், உலக்.. நயன், விக்கி வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்

Nayanthara :

wikki

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

nayan

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

fathers-love

இந்நிலையில் இவர்கள் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆகினர்.

vignesh-shivan

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

nayanthara

இந்த சூழலில் உயிர் மற்றும் உலக் இருவருக்கும் இரண்டு வயது ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக புகைப்படங்களை விக்கி மற்றும் நயன் வெளியிட்டு இருக்கின்றனர்‌.

uyir

உயிர் மற்றும் உலக்குக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News