Tamil Cinema News | சினிமா செய்திகள்
கலைஞர் அய்யா மறைவுக்கு தமிழில் தன் இரங்கல் அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா.
Published on
தலைவரின் மரணம்
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண் டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண்டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.
இன்று காலை முதல் ராஜாஜி ஹால் சென்று அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். சிறிய அமளி துமளிக்கு பின் நீதிமன்றம் அவர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்தது.
இந்நிலையில் தான் ஷூட்டிங்கில் வெளி ஊரில் உள்ளதால், நேரத்தில் வர முடியவில்லை என்று தன் அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

note

note
தமிழ் ஆங்கிலம் என் இரண்டிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

note
