Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது முதல் முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

நயன் 63

அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம்
இப்படத்தை தயாரிக்கிறது. அவர்கள் பாணரில் மூன்றாவது படம்.

NAYANTHARA

கே.எம். சர்ஜுன் லட்சுமி, மா என்ற இரு குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர். ” எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் பகுதி” இவரின் முதல் திரைப்படம்.

Sarjun Km

நயன்தாரா இவர் படத்தில் இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு “ஐரா”. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top