Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ‘அறம்’ செய்ய வரும் நயன்தாரா-யார் அந்த இயங்குனர்?

தமிழ் சினிமாவில் பெரிய பெரியா இயங்குனர்களிடம் துணை இயங்குனர் பணியாற்றியவரகள், மாறுபட்ட கதையை இயக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஈரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அறிவழகன்.
இவர் இதற்க்கு முன்னர் இயங்குனர் சங்கரிடம் துணை இயங்குனராக பணியாற்றியவர். ஈரம் படத்தை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களை இயங்கியுள்ளார்.
சமீபத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி இருந்தார். இந்த நிலையில் மஞ்சு வாரியரை விலகியுள்ளார். இதனை அடுத்து மஞ்சு வாரியருக்கு பதில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்துள்ளார் .
இந்த படம் ஹீரோயின் சப்ஜெட் அதாவது அறம் படம் போல் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் படம். இயக்குனர் அறிவழகன் கதையை நயன்தாராவிடம் கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தை கமிட் செய்துவிட்டாராம். இதற்க்கு முன் கமிட் ஆன தயாரிப்பாளர் விலகியுள்ளதால், தற்போது நயன்தாரா தயாரிப்பாளரை தேடி வருகிறாராம்.
