Photos | புகைப்படங்கள்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் விடுமுறை கொண்டாட்டம்- ரொமான்ஸ் புகைப்படம்
Published on

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக உள்ளவர் நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

nayanthara

nayanthara
இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகள் சென்று விடுமுறையை கழித்து வருகின்ற நிலையில் சமீபத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் USA சென்றுள்ளனர். இவர்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டு ஷேர் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
