Connect with us

Cinemapettai

ஐஞ்சு வருஷமா ஒரே ஆள மெயின்டைன் பண்றது எவ்வளோ கஷ்டம்.! ஒரே போஸ்டரால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

nayanthara-love

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐஞ்சு வருஷமா ஒரே ஆள மெயின்டைன் பண்றது எவ்வளோ கஷ்டம்.! ஒரே போஸ்டரால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் நயன்தாரா- விஜய் சேதுபதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் இயக்குனரை நயன்தாரா கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறார்.

மேலும் நானும் ரவுடிதான் படம் ரிலீசான அக்டோபர் 21 ஆம் தேதி அன்று தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்துள்ளது என்ற செய்தி வெளி உலகத்திற்கு தெரிந்துள்ளது. எனவேதான் இந்த நாள் அவர்களுடைய காதலுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட பொன்நாளாக தெரிகிறது.

ஆனால் விக்னேஷ் சிவனுக்கு முன்பு சிம்பு உடனும் அதன்பின் பிரபுதேவாவுடனும் தொடர்பில் இருந்த நயன்தாரா ரொம்ப நாளா மெயிண்டைன் பண்ணுவது விக்கியை மட்டுமே.

Nayanthara-Vijay-Sethupathi-Naanum Rowdy Dhaan-cinemapettai

அதனால்தான் விக்கி-நயன் ஜோடி கண்டிப்பா திருமணம் செய்து கொள்வார்கள் என்ற உறுதியுடன், அவர்களது திருமண தேதியை ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் இவர்கள் காதலிக்க ஆரம்பிச்சு., ஐந்து வருஷம் நிறைவடைந்ததும், இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top