Connect with us

Photos | புகைப்படங்கள்

37 வயதிலும் ரோமியோ ஜூலியட்டை மிஞ்சும் நயன்-விக்கி ஜோடி.. திகட்டாத ஹனிமூன் புகைப்படங்கள்

wiki-nayan-honeymoon-photos

கடந்த ஜூலை 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நயன்-விக்கி தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். அதன் பிறகு தற்போது மீண்டும் 2-வது ஹனிமூனுக்கு பார்சிலோனாவிற்கு தனி விமானத்தில் புறப்பட்ட இருவரும், அங்கிருந்து தங்களது ரொமான்ஸை துவங்கினர்.

நயன்-விக்கி 2-ம் ஹனிமூன்

nayan-vikky-honeymoon-cinemapettai

nayan-vikky-honeymoon-cinemapettai

Also Read: பட்ஜெட்டில் பாதியை ஆட்டைய போட்ட நயன்தாரா!

தாய்லாந்தை விட 2-வது ஹனிமூன் புகைப்படங்களில் ரோமான்ஸ் தூக்கலாக இருக்கிறது. தற்போது ஸ்பெயினின் வாலன்சியாவில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் பழமை மாறா கட்டிடங்களிலும் வீதிகளிலும் உல்லாசப்பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

உல்லாச பறவைகளான நயன்-விக்கி

nayan-vikky-honeymoon1-cinemapettai

nayan-vikky-honeymoon1-cinemapettai

இன்னிலையில் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹனிமூன் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை எல்லாம் ஸ்பானிஷ் புகைப்படக் கலைஞர் கெல்மிப் என்பவர் எடுத்துள்ளார்.

Also Read: நயன்தாராவின் கல்யாண பிஸினஸை காலி செய்த விஜய், அஜித்

பழமை மாறா பார்சிலோனா வீதிகளில் விக்கி-நயன்

vikky-nayan-cinemapettai

vikky-nayan-cinemapettai

Also Read: பொண்டாட்டிக்கு சுத்தி போடுங்க விக்கி!

ரொமான்டிக் தூக்கலான நயன்-விக்கி தம்பதியர்

vikky-nayan-1-cinemapettai

vikky-nayan-1-cinemapettai

நயனுக்கு முட்டுகொடுத்த விக்கி

nayan-vikky-1-cinemapettai

nayan-vikky-1-cinemapettai

Continue Reading
To Top