Photos | புகைப்படங்கள்
காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.! அதுவும் எந்த இடம் தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்றுதான் அழைக்கிறார்கள், மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது ஊரறிய தெரியும் உண்மை.
இவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்து கொண்டே இருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார்கள்.
Happy Valentines Day ? #ValentinesDayVikkiNayan ?? pic.twitter.com/0u0BhZnjm6
— Nayanthara✨ (@NayantharaU) February 14, 2019
இந்த நிலையில் பிப்ரவரி 14 அன்று இவர்கள் காதலை உறுதி செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இருவருமே, அந்த புகைப்படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கிறது இதோ அந்த புகைப்படம்.

nayan
