Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் விளையாடிய விக்னேஷ் சிவன்.! துள்ளி குதித்த நயன்தாரா

நயன்தாரா கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் தவிர இதுவரை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை.

ஆனால் இவர்கள் வெளிநாடு சென்றால் இருவரும் ஒன்றாக தான் செல்கிறார்கள் அங்கு சில புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள், இதைப் பார்த்த அனைவருக்குமே தெரியும் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்று ஏனென்றால் இன் புகைப்படம் ஒன்றே காட்டிக்கொடுத்துவிடும்.

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் விளையாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது, இந்த விளையாட்டில் நயன்தாரா வெற்றிபெற செய்கிறார், அப்பொழுது துள்ளிக் குதிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top