fbpx
Connect with us

இந்த போட்டோவை கிளிக்கியது யார் ? விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.

nayanthara-vignesh shivan breakup

Photos | புகைப்படங்கள்

இந்த போட்டோவை கிளிக்கியது யார் ? விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.

கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. நயன்தாராவின் பாய் பிரென்ட், காதலர், ஹவுஸ் – மேட், பாவொரிட் இயக்குனர், மென்டோர் என்று எப்படி வேண்டுமாலும் இவரை அழைக்கலாம். மனிதர் ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியானவர்.

நயன் – விக்கி

இந்நிலையில் இயக்குனர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ் வேகாஸ் நகரில் இவரும் நயன்தாராவும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.

Vignesh Shivan Nayanthara

மேலும் இதனை க்ளிக் செய்தது யார் என்றும் தலைப்பு வைத்துள்ளார். தெரிஞ்சா கமெண்டில் சொல்லுங்க மக்களே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top