fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

குட்டை உடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட்

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குட்டை உடையில் நயன்தாரா.. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட்

நயன்தாரா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் பணியாற்றிய 8 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது.

அதனால் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதில் இருந்து விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டனர். இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இவர்களிருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதனை பார்த்த சில ரசிகர்கள், என்னடா மீண்டும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் போல எனவும், என்ன நயன்தாரா, குட்டை பாவாடை எனவும் தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்சில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விக்னேஷ் சிவன் அடுத்து எங்க ஊர் சுற்றலாம் என்பதை நினைத்து கொண்டிருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

nayanthara vignesh shivan

nayanthara vignesh shivan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top