fbpx
Connect with us

Cinemapettai

விக்கி- நயனின் ரொமான்டிக் கிருஸ்துமஸ் வாழ்த்து.. போட்டோஸ் உள்ளே

Photos | புகைப்படங்கள்

விக்கி- நயனின் ரொமான்டிக் கிருஸ்துமஸ் வாழ்த்து.. போட்டோஸ் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்தவர். சமீபகாலமாக நடிப்பு வேறு பெர்சனல் வாழ்க்கை வேறு என தனித்தனியாக பிரித்து விட்டார். கோலிவுட்டில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ஆரம்பமான இவர்களது காதல் தற்போது நெற்றிக்கண் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிறந்தநாள், நியூ இயர் என அடிக்கடி ட்ரிப் அடிப்பது இந்த ஜோடியின் பாவரிட் நிகழ்வுகளில் ஒன்று. சில நாட்களாகவே பல கோவில்களில் தரிசனம் மேற்கொண்டனர். அடுத்ததாக கிறிஸ்துமஸ் விடுமுறை முன்னிட்டு வெளிநாடு ட்ரிப் பறந்துள்ளனர்.

nayanthara vignesh shivan

nayanthara vignesh shivan

nayanthara vignesh shivan

அங்கு க்ளிக்கிய இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top