Connect with us
boomerang-movie

சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்த நயன்தாரா

News | செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்த நயன்தாரா

sivakarthikeyan-nayantharaநயன்தாரா தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.இந்நிலையில் சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டாராம்.ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top