நயன்தாரா தமிழ் சினிமாவில் குயின். இவர் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ஹிட் வரிசையில் இருக்கின்றன. 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை.

இப்படி படங்கள் மூலம் வெற்றிகொடி பிடித்து வரும் நயன்தாராவால் காதலில் ஜெயிக்க முடியவில்லை. இவருடைய முதல் காதல் சிம்புவுடனும், இரண்டாவதாகபிரபுதேவாவுடன் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது நமக்கு தெரியும்.

அதிகம் படித்தவை:  இவர் தான் ஹீரோயின் என தெரிந்தவுடன் 'விசுவாசத்துடன்' போஸ்டர் அடித்த தல ரசிகர்கள் !

அண்மையில் இவர் நானும் ரவுடித்தான் பட இயக்குனர்விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  இளம் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா

ஆனால் தற்போது இந்த காதலும் நிலைக்கவில்லை. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டு பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.