சிம்பு நடிப்பில் வெளியான வாலு படம் ஏகப்பட்ட தடைகளுக்கு பிறகு வெளியானஅந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் தற்போது அவர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள இது நம்ம ஆளு படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மூன்று நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது!

இந்த படத்தின் வசூலுக்கு நயன்தாராவும் இன்னொரு முக்கிய காரணமாகியிருக்கிறார் என்கிறார்கள். இது நம்ம ஆளு படத்தின் வசூலுக்கு நயன்தாராவும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளார்.