Connect with us
Cinemapettai

Cinemapettai

குளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார், ஆனால் வெவ்வேறு ஒரு சில படங்கள் தோல்வியில் முடிந்தது.

தற்போது இவர் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கிறார், மேலும் இவர் விஜய்யின் தளபதி 63 திரைப்படத்திலும், ரஜினியின் தர்பார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பது ஊர் அறிந்த செய்திதான்.

இவர்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு டேட்டிங் செல்வது அங்கு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள், சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்கள் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது, இந்நிலையில் நயன்தாரா மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  அதில் சூரியனுக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கிறது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

nayanthara

nayanthara

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top