nayanthara-cinemapetttaiஇன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றி பலரும் பலவிதமான கருத்துகளையும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொருவரும் மகளிர் தினம் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க 6 கோடி கேட்ட நயன்தாரா.

சில நிமிடங்களுக்கு முன் நடிகை நயன்தாராவும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் மகளிர் தினம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…

அதிகம் படித்தவை:  கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் அந்த உடை அணிந்து நடிக்கமாட்டேன்.!நயன்தாரா அதிரடி.!

“இவ்வுலகில் ஆண்களுக்கான மிகச்சிறந்த பரிசு பெண்கள்தான். ஆனால், பெண்களுக்கு அவர்களே ஒரு சிறந்த பரிசு” என்று கருத்து தெரிவித்துள்ளார்