Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா ! ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !
SK13
சீமராஜா படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், சிவா அடுத்தது இரண்டு படங்களை தன் கால் – ஷீட்டில் வைத்துள்ளார். இயக்குனர் ராஜேஷ், மற்றும் ரவிசங்கரின் படங்களில் நடிக்கவுள்ளார்.

Siva Karthikeyan AR Rahman
ரவிசங்கரின் படத்தின் ப்ரீ – ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் பட ஷூட்டிங் நடந்து வருகின்றது. படத்தை ஸ்டூடியோ கிறீன் தயாரிக்கின்றனர். நயன்தாரா ஹீரோயின். இப்படத்தில் யோகி பாபு மற்றும் நடிகை ராதிகா நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசை.
Few exclusive stills from the shoot of #SK13 with the Lady superstar #Nayanthara & our director @rajeshmdirector ! #SK13WorkingStills @Siva_Kartikeyan @hiphoptamizha @actorsathish @iYogiBabu @kegvraja pic.twitter.com/E9Z8SGZOQh
— Studio Green (@StudioGreen2) August 15, 2018
இந்நிலையில் இன்று ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.

Nayanthara

Nayanthara
