fbpx
Connect with us

ஆர்யாவுக்கு நோ சொன்ன நயன்தாரா!

ஆர்யாவுக்கு நோ சொன்ன நயன்தாரா!

Arya-Nayantharaநடிகர்கள் ஆர்யாவும் நயன்தாராவும் சினிமாவை தாண்டியும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம் என இவர்கள் இணைந்து நடித்த எல்லா படமுமே வெற்றி தான்.

இதை மனதில்கொண்டு தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்க திட்டமிட்டார் ஆர்யா. ஆனால் கால்ஷீட் இல்லை என சொல்லி ஆர்யாவுக்கு நோ சொல்லிவிட்டாராம் நயன்தாரா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top