nayanthara-kushboo2012ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் – கலகலப்பு.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் கலகலப்பு 2 உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. இச்செய்திக்கு குஷ்பு தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  நயன்தாராவை விசாரணை செய்த மலேசிய விமான அதிகாரிக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சி தகவல்

“சுந்தர்.சி + ஆர்யா + நயன் = கண்டிப்பாக வெற்றிதான். கலகலப்பு 2 குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் படு நக்கலாக தெரிவித்திருக்கிறார் குஷ்பு.

அதிகம் படித்தவை:  தாடி நடிகருடன் மீண்டும் இணையும் நம்பர் நடிகை..! இது எவ்ளோ நாள் நீடிக்கும்.

இதன் பின்னணி என்ன? கலகலப்பு- 2 படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று நயன்தாரா மறுத்துவிட்டார்.