fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன்தாரா – கலைஅரசன் அசத்தல் ரொமான்ஸில் “மேகதூதம்” – ஐரா பட வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

நயன்தாரா – கலைஅரசன் அசத்தல் ரொமான்ஸில் “மேகதூதம்” – ஐரா பட வீடியோ பாடல்.

லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படம் – ஐரா.

நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடிப்பில் பிரம்மாண்ட ஒபெநிங் அமைந்தது இப்படத்திற்கு. எனினும் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அசத்தல் இசை, ஸ்டைலிஷ் மேக்கிங், நல்ல கான்செப்ட் உள்ள படம்.

சுந்தரமூர்த்தி இசையில் மேகதூதன் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. தாமரை வரிகளுக்கு பத்மப்ரியா ராகவன் குரல் கொடுத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top