fbpx
Connect with us

நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மேகதூதம்” லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மேகதூதம்” லிரிகள் வீடியோ வெளியானது.

ஐரா

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

airaa

ஹாரர் திரில்லர் ஜானரில் ரெடியாகும் இப்படத்தின் மேகதூதன் என்ற சிங்கிள் பாடலின் லிரிகள் வெளியாகி உள்ளது. தாமரை வரிகளுக்கு பத்மப்ரியா ராகவன் குரல் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top