கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  BATMAN VS SUPERMAN,தோழா படங்கள் குவித்த வசூல் - முழு விவரம்

இப்படத்தில் நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போதைய தகவல் படி இப்படத்தில் நடிகை நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறாராம். இப்படத்துக்காக பிரமாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.