Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன்தாராவின் அந்த இடத்தில் கை வைப்பது போன்ற காட்சி.. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மறுப்பு

tamil-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவின் அந்த இடத்தில் கை வைப்பது போன்ற காட்சி.. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மறுப்பு

ஒரு மொழியில் வெற்றி பெறும் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குயின்.

இந்த படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால், மலையாளத்தில் மஞ்சிமா மோகன், தெலுங்கில் தமன்னா ஆகியோரும் நடித்தனர்.

தற்போது இந்த படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த படத்தின் செய்தி ஒன்று வெளியாகி தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக இருப்பவர் நயன்தாரா(Nayanthara). அதுமட்டுமில்லாமல் கதாநாயகி முக்கியத்துவப்படுத்தி வரும் கதைகளில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் குயின் படத்தின் ரீமேக் முதன்முதலாக நயன்தாராவிடம் தான் சென்றது. பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் டீசரில் காஜல் அகர்வாலின் முன்னழகை சகநடிகை ஒருவர் அமுக்குவது போல காட்சி இருக்கும்.

இந்த டீசர் வெளியான போதே பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுடன் சேர்ந்து பத்து நிமிடங்களுக்கு உடல் உறவுகளைப் பற்றி பேசும் விதமாகவும் காட்சிகள் இருக்கிறதாம்.

கோடிகளில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை அணுகியும் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பது தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காஜல் அகர்வால் மட்டும் எப்படி நடித்தார் என்றால் கோடிகள் தான் காரணமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top