நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். லேட்டஸ்ட்டாக கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது

அதிகம் படித்தவை:  நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தில் இணைந்த பிரபல நடிகர்.! சர்பிரைஸ்ஸை உடைத்த அனிருத்.! வீடியோ இணைப்பு

மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், ஆனால், அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் இருக்க முடியுமா?, தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  பிரபுதேவாவிற்கு ஜோடியாகும் நயன்தாரா

தெலுங்கு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர், இதனால், இனி தெலுங்கு படமே நடிக்க கூடாது என நயன்தாரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.