சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.

Simbu

சிம்புவின் திறமையை அனைவரும் அறிந்ததே அவர் சினிமாவின் அனைத்து துறையிலும் திறமையானவர்.அதேபோல்

நயன்தாரா என அறியப்படும் இவரின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். 2003 ம் ஆண்டு அவரது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான மனசினகாரே திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானாலும்,இயக்குனர் ஹரி இயக்கி 2005 ம் ஆண்டில் தமிழில் வெளியான ஐயா படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை தேடித்தந்தது..

nayanthara

தற்பொழுது முன்னணி நடிகையாக வளம் வருகிறார் இவர் கையில் தற்பொழுது அரை டஜன் படங்கள் இருக்கின்றன.

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகை நயன்தாராவை காதலித்தார்.

அப்போது இவர் கெட்டவன் என்ற படத்தில் நடித்தார், இந்த படத்தை நந்து என்பவர் இயக்கவிருந்தார். இவர் வல்லவன் படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

simbu

அந்த சமயத்தில் நயன்தாராவிடம் கெட்டவன் கதையை நந்து சொல்ல, உடனே ப்ளீஸ் இதை சிம்புவை வைத்து எடுங்கள் என்று நயன்தாரா அந்த சமயத்தில் கெஞ்சினாராம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த தகவலை நந்து கூறியுள்ளார், இது மட்டுமின்றி கெட்டவன் மீண்டும் தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.