fbpx
Connect with us

சமூகவளைதலங்களில் தீயாய் பரவும் நயன்தாராவின் புகைப்படங்கள்.

News / செய்திகள்

சமூகவளைதலங்களில் தீயாய் பரவும் நயன்தாராவின் புகைப்படங்கள்.

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் நயன்தாரா என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் நயந்தாராவுக்குனு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

புதியதாக நயன்தாரா எடுத்திருக்கும் புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நயன்தாரா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும் படங்கள் வெளியாகி இருந்தன.

அதில் சூரிய ஒளியில் நயன் நிற்பதை போல ஒரு படத்தை வெளியிட்டுவிட்டு விக்னேஷ் சிவன் என் எதிர்கால வெளிச்சமே என புகழ்ந்திருந்தார்.
இப்போது நயன்தாராவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். இந்தப் படங்களை நயன் பேரின்பம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top