fbpx
Connect with us

Cinemapettai

நயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன்.! யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு

nayanthara vignesh shivan

News | செய்திகள்

நயன்தாராவை பிரியாமல் இருக்க லைகா நிறுவனத்திடமே பிட்டு போடும் விக்னேஷ் சிவன்.! யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.

அதற்காக மும்பைக்கு செல்ல இருக்கிறார் நயன்தாரா. அதேபோல் விக்னேஷ் சிவனும் லைக்கா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதுவரைக்கும் சென்னையை சுற்றியே சூட்டிங் ஸ்பாட் தேடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென நான் மும்பை செல்கிறேன் எனக்கு நீங்கள் டிக்கெட் போடும்படி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் சினிமா வட்டாரங்களில் விக்னேஷ் சிவன் மும்பைக்கு செல்வது ஷூட்டிங் ஸ்பாட்டை பார்ப்பதற்கு அல்ல நயன்தாராவை பார்ப்பதற்குத்தான் என கிசுகிசுக்கிறார்கள். ஆனால் எது உண்மை என இன்னும் தெரியவில்லை. யப்பா சாமி முடியல இவுங்க அக்கபோரு ரசிகர்கள் கிண்டல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top