News | செய்திகள்
ரசிகர்களின் அடி மனதை கெடுக்க வருகிறார் கொழு கொழு நயன்தாரா.!
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா, இவரின் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார் ஆனால் சினிமா வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என இரண்டையும் தனி தனியாக பிரித்து தற்பொழுது வெற்றி நடை போட்ட்க்கொண்டு வருகிறார்.

nayanthara
இவரை பற்றி பல கிசு கிசுக்கள் வந்துள்ளது இவர் கடந்த சில வருடங்களாக உடல் எடை இளைத்து காணபடுகிறார் இவரின் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் இவர் மிகவும் உடல் மெலிந்து காட்ச்சியளிக்கிறார்.
அதேபோல் சிவகார்த்திகேயனுடன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஹீரோயினாக தெரியாமல் அக்கா ரேஞ்சிக்கு இருந்தார், இதற்க்கு காரணம் உடல் இளைத்து அவரின் வயதான தோற்றம் தெரிகிறது அதனால் இதை மனதில் வைத்துகொண்டு தற்பொழுது தனது உடலை 10 கிலோ வரை உயர்த்தி கொழு கொழுவென மாற போகிறாராம். கூடிய விரைவில் இவரின் கொழு கொழு என மாறி ஒரு போட்டோ சூட் நடத்தி இளசுகளின் மனதை கெடுக்க போகிறார் என தெரிகிறது.
