நயன்தாரா வயது ஆக ஆக தான் இன்னும் இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி முதல் தனுஷ் வரை அனைவருடனும் நடித்த இவர் தற்போது இளம் நடிகர்களுடன் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதிகம் படித்தவை:  நயன்தாரா மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு

அந்த வகையில் தற்போது டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள்.

அதிகம் படித்தவை:  இருமுகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படத்தி அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.