பூஜையுடன் துவங்கியது ‘லட்சுமி’, ‘மா’ குறும்பட இயக்குனருடன் நயன்தாரா இணையும் படம் ! வீடியோ உள்ளே !

நயன் 63

அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம்
இப்படத்தை தயாரிக்கிறது. அவர்கள் பாணரில் மூன்றாவது படம்.

கே.எம். சர்ஜுன்

NAYANTHARA

லட்சுமி, மா என்ற இரு குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர். எனினும் இது மட்டும் அல்லாது சர்ஜுன் இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் ” எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் பகுதி”.

இவர்கள் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவயும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Nayanthara

ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கிய துவம் கொடுத்து நடித்து வரும் நயன்தாரா நியூஸ் சானலில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

வீடியோ லிங்க்

Comments

comments