fbpx
Connect with us

Cinemapettai

அப்படியெல்லாம் இனி நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி முடிவு

News | செய்திகள்

அப்படியெல்லாம் இனி நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி முடிவு

நயன்தாரா கையில் அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தெலுங்கில் இவர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தில் பல கவர்ச்சியான காட்சிகள் இருந்ததாம்.

ஆனால், நயன்தாரா ஒருபோது இனி கவர்ச்சியாக நடிக்க முடியாது என கூறி மறுத்துவிடாராம், இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு என்ன இருந்தாலும் நயன்தாரா கால்ஷிட்டை வீணாக்க முடியுமா? என்று அவர் கூறியபடியே காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top