Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் லீக் ஆன நயன்தாரா பட நடிகையின் பிட்டு படம்.. அது நான் இல்லை என கதறும் சோகம்

nayanthara-cinemapettai

நயன்தாராவுடன் சமீபத்தில் வெளியான படத்தில் நடித்த நடிகை ஒருவரை அந்த மாதிரி படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதால் அது நான் இல்லை எனக் கதறும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நயன்தாரா சமீபகாலமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் சினிமாவில் அளவுக்கு அதிகமாக சம்பளம் வருவதால் தமிழிலேயே செட்டிலாகிவிட்டார்.

இருந்தாலும் தாய் பாசத்திற்காக அடிக்கடி தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் படம் செய்வதுண்டு. அப்படி சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம்தான் நிழல்.

இந்த படத்தில் கவனிக்கப்படும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா சுரேஷ். இவரது அந்த மாதிரி படம் ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களாக வெகுவேகமாகப் பரவி வந்தது.

மேலும் இவர் அந்த மாதிரி படங்களில் நடித்துள்ளதாக உறுதி செய்த ரசிகர்கள் இந்த வீடியோவை பயங்கரமாக வைரலாக்கி விட்டனர். இதைப் பார்த்து அதிர்ந்து போன நடிகை ரம்யா சுரேஷ் அதில் நடித்தது நான் இல்லை எனவும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோ எனவும் போலீசில் புகாரளித்துள்ளார்.

ramya-suresh-cinemapettai

ramya-suresh-cinemapettai

சமீபத்தில் கூட இளம் நடிகை அனிகா சுரேந்திரன் முகத்தை மார்பிங் செய்து ஒரு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பாக்கினர் நம்ம நெட்டிசன்கள். அதே போல் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறுகின்றனர்.

Continue Reading
To Top