nayanthara bahubali

சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்படும் படம். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு , அமித் திரிவேதி இசை அமைக்கிறார்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் மோதாதே! காணாமல் போய்விடுவாய்: விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை
இன்று நயனின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரின் லுக் பற்றிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.