Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு கிளாமர் தரிசனம் கொடுத்த நயன்தாரா.. கிறங்கிப் போன இணையதளம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இடையில் என்னதான் காதல் சர்ச்சையில் சிக்கி பெயரை கெடுத்துக் கொண்டாலும் சினிமா கேரியரில் இன்னமும் கெத்தாக தான் இருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய சமீபத்திய காதலராக இருக்கும் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் ஓணம் பண்டிகை, கோவா என சுற்றுலா சென்றுவிட்டு தற்போதுதான் சென்னை வந்துள்ளார்.

வந்தவுடனேயே கண்ணும் கருத்துமாக தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதன் தொடக்கமாக ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வயசானாலும் இன்னும் அம்மணிக்கு கிளாமர் குறையவில்லை.

நயன்தாரா இந்த மாதிரி கிளாமர் காண்பித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது ரசிகர்கள் வெறிகொண்டு இணையதளத்தில் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

nayanthara-magazine-photo

nayanthara-magazine-photo

Continue Reading
To Top