Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன்தாராவின் கசிந்த புகைப்படம்! காரணம் இதான்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவின் கசிந்த புகைப்படம்! காரணம் இதான்..

நயன்தாரா தற்போது நெல்சன் இயக்கும் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கல்லூரி மாணவியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

nayantharaஇந்நிலையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா பள்ளிக்கு செல்வது போல் பையை மாட்டிக்கொண்டு நடந்து செல்கிறார். ஆனால் அவர் நடந்து செல்லக்கூடிய இடம் பள்ளி வாயில் போல உள்ளது.Nayanthara_Take_Risk

இதனால் ஒரு குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அவர் மாணவியாக நடிப்பது உறுதியானாலும், பள்ளி மாணவியா? அல்லது கல்லூரி மாணவியா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top