fbpx
Connect with us

Cinemapettai

சிம்புவை வெறுப்பேற்ற விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்.. முத்தி போன முக்கோண காதல்.!

Photos | புகைப்படங்கள்

சிம்புவை வெறுப்பேற்ற விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்.. முத்தி போன முக்கோண காதல்.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் தற்போது கல்யாணத்தில் முடியுமா? இல்லையா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

nayanthara

nayanthara

மகளிர் தினம் மற்றும் அதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசிவரை போட்டோ மட்டும் தான் எடுப்பீங்களா கல்யாணத்தை பற்றி சிந்திக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

nayanthara

nayanthara

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஜோடிகள் சேர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

nayanthara

nayanthara

நயன்தாரா இதற்கு முன்னதாக சிம்புவை காதலித்து பின்பு கைவிடப்பட்டு மீண்டும் விக்னேஸ்வரனுடன் இணைந்து தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கை சந்தோஷமா வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்கள் தமிழ் கலாச்சாரத்தில் இல்லாவிட்டாலும் ரசிகர்களிடம் ஆதரவு இன்றளவும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

nayanthara

nayanthara

இவர் திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்ற அச்சத்தில் தற்போதுவரை விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்யும் முயற்சியில் கூட இறங்கவில்லை. தற்போது வரை சிம்புவிற்கும் கல்யாணம் ஆகவில்லை என்பது விக்னேஷ் சிவனுக்கு ‘பழைய குருடி கதவை திறடி’ என்ற நிலை ஆகிவிடக்கூடாது அந்த பயம் இருக்கத்தான் செய்யும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top