fbpx
Connect with us

Cinemapettai

நைட்டியுடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.. தாறுமாறாக தெறிக்கும் இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நைட்டியுடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.. தாறுமாறாக தெறிக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. வயதானாலும் மார்க்கெட்டில் அப்படியேதான் இருக்கிறது. படத்திற்கு 6.5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க பல்வேறு வகையில் காதல் சர்ச்சையில் சிக்கி மாட்டிய நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை காதலித்து வருகிறார்.

nayanthara-new-cinemapettai

nayanthara-new-cinemapettai

இந்த காதல்தான் அவரது நீண்டநாள் காதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

nayanthara-new-cinemapettai-01

nayanthara-new-cinemapettai-01

சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nayanthara-new-cinemapettai-02

nayanthara-new-cinemapettai-02

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலிக்க தொடங்கியதிலிருந்து அதிகம் சுற்றுலா சென்று கொண்டிருக்கின்றனர். ஆறு மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர்.

nayanthara-new-cinemapettai-03

nayanthara-new-cinemapettai-03

கோவாவில் இருந்து தனது அடுத்த பயணத்தை தொடங்கிய நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இன்று இணையத்தில் அதுதான் செம ஹிட்.

Continue Reading
To Top