fbpx
Connect with us

5 வயது இளம் நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா.. யாரு தெரியுமா அந்த நடிகர்?

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வயது இளம் நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா.. யாரு தெரியுமா அந்த நடிகர்?

அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா இளம் நடிகர்களுடன் நடிக்க தயார் என முடிவு செய்துவிட்டார்.

இளம் நடிகருடன் இணையும் நயன்தாரா

அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் இளம் நடிகர்களுடன் நடிக்க தயார் என முடிவு செய்துவிட்டார்.

இப்பொழுது நயன்தாராவுடன் நடிக்க இருப்பது அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா. நயன்தாராவை விட ஐந்து வயது சிறியவரான விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கவிருக்கும் தமிழ் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆன பின் முக்கியமான கதாபாத்திரங்களும், முக்கியமான நடிகர்கள் உடன் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். தனி ஹீரோயினாக நடித்து பல ஹிட்டுகளை கொடுத்தவர் இப்பொழுது விஜய் தேவரகொண்டாவுடன் இணைகிறார்.

vijay devarkonda

vijay devarkonda

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top