நயன்தாராவை தட்டி தூக்கிய மலையாள டாப் ஹீரோ.. பொறாமையில் பொங்கிய கோலிவுட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் நயன்தாராவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

நயன்தாரா தெலுங்கு மற்றும் மலையாளம் என ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு மலையாளத்திலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால் தொடர்ந்து இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா அண்ணாத்த, காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் ஒவ்வொரு படத்திற்கும் தனது கால்ஷீட்டை ஒதுக்கி நடித்து வருகிறார். தற்போது பிசியாக நடித்து வரும் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் நயன்தாரா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பட வாய்ப்புக்காக காத்திருக்கும் பல நடிகைகளை விட நயன்தாரா தான் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

prithiviraj
prithiviraj

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் கூட பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நயன்தாரா பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் இதுவரை பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்ததில்லை முதல்முறையாக பிரித்திவிராஜ் உடன் நயன்தாரா இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் பற்றிய தகவல்கள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்