இது அப்படிப்பட்ட படமா? கடும் அப்செட்டில் நயன்தாரா! - Cinemapettai
Connect with us

Cinemapettai

இது அப்படிப்பட்ட படமா? கடும் அப்செட்டில் நயன்தாரா!

Nayantara-Dora

News | செய்திகள்

இது அப்படிப்பட்ட படமா? கடும் அப்செட்டில் நயன்தாரா!

நயன்தாரா தற்போதெல்லாம் ஹீரோக்களுக்கு நிகரான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். படத்தில் தன் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டும் என பார்த்து, பார்த்து நடிக்கின்றார்.

மேலும், இவர் நடிப்பில் டோரா, அறம், கொலையுதிர் காலம் என வரிசையாக படங்கள் ரிலிஸாகவுள்ளது.

இதில் டோரா சமீபத்தில் சென்ஸார் சென்று ஏ சான்றிதழ் பெற்றது, இவை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

இந்நிலையில் ஏ சான்றிதழ் என்றாலே வேறு மாதிரியான படம் என்ற எண்ணம் தான் மக்களுக்கு தோன்றும், அதிலும் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் சொல்லவா வேண்டும்,

இதனால், நயன்தாரா கடும் அப்செட்டில் இருக்கின்றாராம், மேலும், இவை அந்த மாதிரி படமெல்லாம் இல்லை, படத்தின் திகில் காட்சிகள் அதிகம் என்பதால் ஏ சான்றிதழ் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top