fbpx
Connect with us

விஜய் படத்தில் இணையும் நயன்தாரா ?

விஜய் படத்தில் இணையும் நயன்தாரா ?

vijay-nayantharaஇளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் வில்லு படத்தில் இணைந்து நடித்தார்கள். இதன் பிறகு விஜய்-60ல் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தது.தற்போது விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவிற்கு வாய்ப்பு வந்துள்ளது.

இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிப்பது அனைவரும் அறிந்ததே.இந்த படத்தில் நடித்தால் நயன்தாராவிற்கு தெலுங்கில் ஒரு நல்ல ரீஎண்ட்ரியாக இருக்கும் என பலரும் கூற, அவர் நடிக்கலாமா? வேண்டாமா? என யோசித்து வருகின்றாராம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top