fbpx
Connect with us

Cinemapettai

விக்ரமுடன் சண்டைபோடும் நயன்தாரா

News | செய்திகள்

விக்ரமுடன் சண்டைபோடும் நயன்தாரா

vikram-nayantharaவிக்ரமுடன் நடிக்க முடியாது என சில வருடங்களுக்கு முன் நயன்தாரா கூறினார். ஆனால், இருமுகன் படத்தில் எப்படியோ நடிக்க சம்மதித்து விட்டார்.

இதை தொடர்ந்து படபிடிப்பு வேகவேகமாக நடந்து வருகின்றது. சமீபத்தில் மலேசியாவில் படப்பிடிப்பு முடிய, தற்போது சென்னையில் சண்டைக்காட்சி எடுத்து வருகின்றனர்.

இதில் நயன்தாராவுடனும் விக்ரம் சண்டைப்போடுவது போல் காட்சிகள் இருக்கிறதாம். இந்த காட்சிகள் தான் படத்தின் ஹைலைட் என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top