Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா அக்காவாமே.. வயது வித்தியாசத்தால் குழப்பமடைந்த ரசிகர்கள்!
நவீனகால பாஞ்சாலி என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக காதல் பஞ்சாயத்தில் சிக்கிய நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளார் நயன்தாரா.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு தற்போது அவருடன் வலம் வருகிறார். நயன்தாராவின் லிஸ்டில் சிம்பு, பிரபுதேவாவுக்கு பிறகுதான் விக்னேஷ் சிவன் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இந்த காதலில் நயன்தாரா வித்தியாசமான முறையை கடைபிடித்து வைத்திருக்கிறாராம். ஏற்கனவே பண்ணிய தப்பை இந்த முறை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அந்த வகையில் தன்னை விட வயது அதிகமான நடிகர்களை காதலித்ததால் தான் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது என நினைத்து தற்போது தன்னைவிட வயது குறைவான விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார்.
அப்போதுதான் நயன்தாரா பேசும்போது விக்னேஷ் சிவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார் என்பதுதான் விஷயம். அதாவது பெண்ணாதிக்கம் என்பதுதான்.
விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதங்கள் மூத்தவராம். சினிமாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன் சமீபகாலமாக வாலிபர்களுக்கு கொஞ்சம் வயதான ஆண்டியை பிடிப்பதில்லையா. அந்த மாதிரி தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
