nayan

நயன்தாரா இவர் தான் தற்போது பல இளைஞர்களின் கனவுக்கன்னி. இவர் அண்மையில் நடித்துவரும் அனைத்து படங்களும் செம ஹிட்டடித்து வருகின்றன.

சமீபத்தில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை நயன்தாரா தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை. காரணம் இதுவா ?

இதுகுறித்து தற்போது நயன்தாரா, இந்த தகவல் முற்றிலும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். என்னுடைய வேலை நடிப்பது, அது மட்டும் தான் தெரியும், படங்கள் தயாரிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றிருக்கிறார்.