நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் இவர் நடித்த அறம் படம் ஹிட் ஆனதால் தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையே தேர்வு செய்து நடித்து வருகிறார், ஆனால் அறம் படம் இவருக்கு ஒரு நல்ல வழியை காட்டியுள்ளது.

nayanthara
nayanthara

இவர் கையில் தற்பொழுது பல படங்கள் இருக்கிறது இவர் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், மேலும் தெலுங்கு என பல படத்தில் புக் ஆகியுள்ளார் இவர் பொது நிகழ்ச்சிக்கு வந்தாலே ரசிகர்களிடம் நயன்தாராவின் லுக் ஒரு தனி ஈர்ப்பை பெற்றுவிடும்.

nayanthara
nayanthara

இவர் நடிக்கும் படத்தில் பார்த்தால் தெரியும் இவர் உடை ஹேர் ஸ்டைல் ட்ரெண்ட் ஆகி வரும் ரசிகர்களிடம், சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பில் சிகை அலங்காரத்தில் நயன்தாராவுக்கு தான் அதிக ஒட்டு போட்டுள்ளார்கள் இப்படி இருக்க ஒரு ஆங்கில பத்திரிகை world of women2018 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார் இவர் வழக்கம் போல் நிகழ்ச்சிக்கு புடவை அணிந்துகொண்டு வந்துள்ளார் இந்த லுக் அனைவரையும் ஈர்த்துள்ளது.

nayanthara
nayanthara
nayanthara
nayanthara